Loading...
アイコン

Pallikoodam Amuthasurabhi

チャンネル登録者数 7.3万人

2.7万 回視聴 ・ 275いいね ・ 2020/05/30

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் ஆகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதனால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழிற்பாடல்களும் இதில் அடங்கும். இப்பாடல் சு.சக்திவேல் அவர்கள் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இக்காணொலியில் வரும் இசையில் பாடியவர் செல்வி.சுஸ்மிதா, மணமேல்குடி

#கடலோடுவிளையாடு
#கடல்பாடல்
#folksong
#tnstateboardlessons
#kadalsong
#fishermen
#funlearning
#learningiafun

コメント

コメントを取得中...

コントロール
設定

使用したサーバー: directk